Vijay TV Priyanka : விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களுக்கும் பிரபலமானது. அத்தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதில் முதன்மையானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.
தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். இவர் தற்போது ’தி வால்’ என்ற நிகழ்ச்சியை மா.கா.பா.ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.
Advertisment
Advertisements
நான் ஒரு பெரிய எழுத்து சோம்பேறி என்று பாலு மகேந்திரா கூறுவார்- கதைசொல்லி பவா செல்லதுரை...