Tamilrockers : Viswasam Full Movie leaked In Online... தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். பேட்ட படத்தை வெளியிட்டு சில மணி நேரத்தில் விஸ்வாசம் படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் ரிலீஸான இந்தப் படங்கள் பெரும் தொகை வசூலை குறி வைத்திருக்கும் நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இப்படி ஆன் லைனில் படத்தை வெளியிட்டிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அஜீத்தின் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் இன்று (10-ம் தேதி) வெளியானது. பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் ஒரே நாள் ரிலீஸ் ஆனதால், இந்தப் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
TamilRockers Leaked Viswasam Full Movie: ரிலீஸ் அன்றே ஆன் லைனில் வெளியான விஸ்வாசம்
TamilRockers Leaked Viswasam Full Movie To Download in Online: விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்
பேட்ட படத்தை தமிழ் ராக்கர்ஸ் இன்று மாலையில் வெளியிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் விஸ்வாசம் படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் தனது அட்டகாசத்தை அரங்கேற்றியிருக்கிறது.
பொங்கல் ரிலீஸான இந்தப் படங்கள் பெரும் தொகை வசூலை குறி வைத்திருக்கும் நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இப்படி ஆன் லைனில் படத்தை வெளியிட்டிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் இரு படங்களின் வசூலும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
Read More: Viswasam Box Office Collection Day 1: விஸ்வாசம் வசூல் எப்படி? லேட்டஸ்ட் அப்டேட்
Read More: Viswasam movie review and release : குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் மாஸ் படம்
தமிழ் ராக்கர்ஸை தடை செய்ய தமிழ் திரையுலகினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் அவை இன்னும் எந்தப் பயனும் கொடுக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் தனது முகவரிகளை புதிது புதிதாக மாற்றிக்கொண்டு புதுப் படங்களை ஆன் லைனில் வெளியிடுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.