’சேலைன்னா அவ்ளோ பிடிக்கும்’ வி.ஜே திவ்யாவின் கலக்கலான கலர்ஃபுல் படங்கள்!

சேலைகளுக்கென சொந்த பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கும் திவ்யா, அதற்கு மாடலாக தானே இருக்கிறார்

VJ Divya : விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகியிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் வி.ஜே.திவ்யா. பாடகியான இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார்.

அதோடு மலையாளத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் பாடி உள்ளார். பல திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். ஆனால், சமீப காலமாகவே சின்னத்திரை, சினிமா என எதிலுமே காணாமல் இருந்தார் திவ்யா. இந்நிலையில் இவர் தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்திருக்கிறார். இவர்களின் திருமண விஷயம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

சேலை… பேக்லெஸ் பிளவுஸ்… முன்னணி நடிகைகளுக்கே ‘டஃப்’ கொடுக்கும் வாணி போஜனின் படங்கள்!

VJ Divya marriage, VJ divya instagram

தொகுப்பாளர், பாடகி என்பதோடு தொழில் முனைவோர் என்ற பெயரும் திவ்யாவுக்கு உள்ளது.

VJ Divya marriage, VJ divya instagram

சேலைகளுக்கென சொந்த பிராண்டை அறிமுகப்படுத்தியிருக்கும் திவ்யா, அதற்கு மாடலாக தானே இருக்கிறார்

VJ Divya marriage, VJ divya instagram

DVIJ என்ற தனது பிராண்ட் சேலைகளை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் திவ்யா.

VJ Divya marriage, VJ divya instagram

இந்த லேஸ் சேலையும் திவ்யாவின் சொந்த நிறுவனத்தில் இருந்து தான்…

VJ Divya marriage, VJ divya instagram

இரண்டு ரேர் கலர்களின் காம்பினேஷன் புடவை இது

சீக்ரெட் ஆஃப் ‘இளமை, இனிமை, புதுமை’: ‘டிடி’-யின் அசத்தல் போட்டோஸ் இங்கே..!

VJ Divya marriage, VJ divya instagram

பட்டு புடவை யாருக்குத் தான் பிடிக்காது…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close