Advertisment

$2 ட்ரில்லியன் - உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்

அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஆல்பாபெட் ஆகியவை சில அமெரிக்க நிறுவனங்களின் பங்கு விலைகளும் உயர்ந்துள்ளன

author-image
WebDesk
New Update
$2 ட்ரில்லியன் - உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்

தொற்றுநோய்க்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் மட்டும் வருமானம் ஈட்டவில்லை

ஆகஸ்ட் 19 அன்று, 2 டிரில்லியன் டாலர் சந்தை கடந்த முதல் அமெரிக்க நிறுவனமானது ஆப்பிள். இதன் மூலம், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ளது. முன்பு பட்டத்தை வைத்திருந்த சவுதி அரம்கோ இடத்தை ஆப்பிள் கைப்பற்றியது.

Advertisment

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில், ஆப்பிள் 2012 இல் இதே காலகட்டத்தில் இருந்ததை விட 12 சதவீதம் அதிகம் வருமானம் ஈட்டியுள்ளது. கோவிட் -19 காரணமாக ஐபோன் விற்பனை வீழ்ச்சியடைந்த நேரத்தில், அதன் வெற்றியை ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிள் Music போன்ற சேவைகளால் ஈடுகட்டியது. புதிய ஐபோன் எஸ்.இ யும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலவரம்; டெல்லி, கேரளா, தெலங்கானாவில் தொற்று அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் ஆப்பிள் மட்டும் வருமானம் ஈட்டவில்லை. அமேசான், மைக்ரோசாப்ட் மற்றும் ஆல்பாபெட் ஆகியவை சில அமெரிக்க நிறுவனங்களின் பங்கு விலைகளும் உயர்ந்துள்ளன.

publive-image

 

publive-image

பெண்ணின் திருமண வயது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது.. எப்படி?

 

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Apple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment