/tamil-ie/media/media_files/uploads/2020/04/coronavirus-less-vulnerable-to-children.jpg)
Volunteers distribute food among the needy during a nationwide lockdown in the wake of coronavirus pandemic, in New Delhi, Wednesday, April 1 -Gandhi Nagar School , Express Photo By Amit Mehra
Coronavirus: கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் இதுவரை, வயதானவர்கள் மற்றும் உடலில் ஏற்கனவே பிரச்னைகள் கொண்டவர்கள் தான் அதிக பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
குட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி: ட்விட்டரில் கிடைத்த பெரும் வரவேற்பு
அப்படியெனில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்று அர்த்தமா? இதற்கு இல்லை என்பது தான் பதில். இருப்பினும் குழந்தைகள் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிகுறிகள் ஒன்றே என, நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்கள் கூறுகின்றன. “காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கும் பொருந்தும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் பதிவாகியுள்ளன.சில குழந்தைகள் இந்த கடுமையான நோய்க்கு, அதிக ஆபத்தை சந்திக்க நேரிடுமா என்பது பற்றி இன்னும் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, அடிப்படை மருத்துவ உதவிகள், மற்றும் சிறப்பு சுகாதாரத் தேவைகள் உள்ள குழந்தைகள் அதிக ஆபத்தை சந்திக்குமா என்பது குறித்து இன்னும் ஏதும் தகவல் இல்லை”.
லாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.