சர்க்கரை நோய் என்பது இன்றைய சூழலில் பெரும்பாலானோருக்கு இருக்க கூடிய ஒன்று தான். அதனை எப்படி எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் கௌதமன் தனது யூடியூப் வீடியோவில்
விளக்கியுள்ளார்.
நெல்லிக்காய் என்றாலே அதில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. மேலும் முடி வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் என இதன் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படிபட்ட நெல்லியை வைத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய நெல்லிக்காய் சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 3 கிராம்
மஞ்சள் தூள் - 3 கிராம்
செய்முறை
நெல்லிக்காய் சூரணம் மற்றும் மஞ்சள் தூள் எடுத்து 300கிராம் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை நோயை அடித்து விரட்டும் சூப்பர் ஜூஸ்
தண்ணீர் கிராம் அளவிற்கு வரும் வரை கொதிவிட்டு தினமும் ஒரு டம்ளர் காலை, மதியம், இரவு 3 வேலையும் உணவுக்கு முன் சாப்பிட்டு வர சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“