பூண்டு நீரில் இதை சேர்த்து குடிங்க… கொழுப்பு கரையும்; டாக்டர் ராஜலெட்சுமி

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பூண்டு தண்ணீர் உதவுவதாக டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பூண்டு தண்ணீர் உதவுவதாக டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
rajalakshmi

உடற்பயிற்சி எதுவும் செய்யாமல் பூண்டு நீரை குடிப்பதன் மூலம் வயிற்று கொழுப்பை ஈஸியாக  குறைக்கலாம் என டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார். இதுகுறித்து அவர் அஸ்மினாஇன்ஃபோ யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். 

Advertisment

பூண்டு ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதனால், இரவில் பூண்டு நீர் அருந்துவது நல்லது என்று டாக்டர் ராஜலெட்சுமி கூறுகிறார்.

பூண்டு நீர் தயாரிக்கும் முறை: ஐந்து பூண்டு பற்களை நன்றாக நசுக்கி, ஒரு கிளாஸ் (சுமார் 100 டிகிரி செல்சியஸ்) வெதுவெதுப்பான நீரில் சேர்க்கவும். தேவைப்பட்டால் ஐந்து துளிகள் எள் எண்ணெய் மற்றும் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த உணவு முறையையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் கடைபிடிப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் படிப்படியாக குறையும். 

Advertisment
Advertisements

மேலும், இந்த உணவு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டிற்கும் உதவியாக இருக்கும்.  எனவே, வயிற்று கொழுப்பைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு பூண்டு நீர் ஒரு எளிய மற்றும் இயற்கையான தீர்வாக அமைகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Weight Loss Benefits of garlic for losing weight

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: