இதயம் மற்றும் கல்லீரைலை சுத்தம் செய்யும் வெந்தயத்தில் எப்படி காஃபி குடிப்பது என்று சத்குரு தனது யூடியூப் பக்கமான சத்குருதமிழ் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
செய்முறை: வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை இதை குடிக்கலாம் என்று சத்குரு கூறுகிறார்.
வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
உடலில் சூடு அதிகமாக இருப்பவர்கள், வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிடலாம். இரத்தக் கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிட வேண்டும்.
Advertisment
Advertisements
உடலில் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். மற்றவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிடும் போது தான் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.