கருப்பு கவுனி அரிசி என்பது திரும்ப திரும்ப பேசி பேசி மக்களிடம் பரிட்சயமாக அறியப்படுகிறது. இப்போ இன்றைய காலத்தில் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் கருப்பு கவனி அரிசியை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொருத்தர் வீட்டிலும் தினசரி கருப்பு கவுனி அரிசி கட்டாயம் இருக்க வேண்டும்.
கருப்பு கவுனி அரிசி இருக்கிற அரிசியிலேயே மிகவும் சத்தான அரிசி. அந்த காலத்தில் ஒரு சில நாடுகளில் மன்னர்களும் பெரிய அந்தஸ்து உள்ளவர்கள் மட்டும்தான் இதை சாப்பிட வேண்டும் என்று கூட தடை விதித்திருந்தார்களாம். அந்த அளவிற்கு கருப்பு கவுனி அரிசி மிகவும் நல்ல அரிசி.
சாதாரண அலர்ஜிலிருந்து புற்றுநோயிலுள்ள அலர்ஜி வரை சரி செய்யக்கூடிய சத்துக்கள் கருப்பு கவுணி அரிசியில் உள்ளது. தினந்தினம் கருப்பு கவுணி அரிசியை சாப்பிடும் போது புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவாக உள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
கருப்பு கவுணி அரிசியின் வியக்க வைக்கும் நன்மைகள் | Dr.Sivaraman speech on karuppu kavuni rice
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“