இதய அடைப்பு என்பது யாருக்கும் வரவே வராது. ஏனென்றால் இதய அடைப்பு என்று அதை நாம் கூற முடியாது அது இதய பலவீனம் என்று கூறப்படும். இது குறித்து மருத்துவர் நவீன் பாலாஜி ஒரு இண்ட்ரஸ்டிங்கான பதிவை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அது குறித்து பார்ப்போம்.
யாருக்கெல்லாம் பயம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் இதயம் பலவீனம் அடையும். யாரெல்லாம் தொடர்ச்சியாக சர்க்கரைக்காகவோ, ரத்த கொதிப்பு, கிட்னி போன்ற பிரச்சனைகளுக்காக நீண்ட நாட்களாக தொடர்ந்து மாத்திரை சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு இதய பலவீனம் ஏற்படும்.
சிறுநீரகம் சரியாக வேலை செய்யும்போது இதை அடைப்பு வராது ஒரு வேலை செய்யவில்லை என்றால் இதயத்தில் உப்பு அடைத்துக்கொண்டு இதய அடைப்பை ஏற்படும் இது மாதிரியான பிரச்சினைகள் தான் இதய அடைப்பு என்று மருத்துவர் கூறுகிறார்.
இதய அடைப்பா? பயம் வேண்டாம்! Natural Solutions For Heart Block!Dr SR Navinbalaji Avl
யாருக்கெல்லாம் பயம் இருக்கிறது, தூக்கம் இல்லையோ சளி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவர்களுக்கெல்லாம் மாரடைப்பு வரும் பிரச்சனை இருக்கும். பித்தப்பை கல், கிட்னி கல் உருவானாலே இதயத்தில் அடைப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
இதற்கு தீர்வு உண்டு மிளகு, வெற்றிலை வைத்து இதய அடைப்பை சரி செய்ய முடியும் என்கிறார் மருத்துவர் நவீன் பாலாஜி.
வலி வரும்போது மிளகு எடுத்து வாயில் போட்டு மெல்லெல்லாம். அதே போல கல் உப்பை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளலாம். மேலும் வெற்றிலைச் சாறும் எடுத்துக் கொள்ளலாம்.
அப்படியாக இதயத்திற்கு நன்மை அளிக்க கூடிய வெற்றிலை சாறு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெற்றிலை
இஞ்சி
மிளகு
சீரகம்
சுக்கு
ஏலக்காய்
பட்டை
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
இவை அனைத்தையும் 10 முதல் 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். கொது வந்து நல்ல மணம் வந்ததும் அதை வடிக்கட்டி சிறிது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். ஒரு வாரம் தொடர்ந்து தினமும் இதை குடித்து வர உடலில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.