Dosa Recipe in tamil: தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை வலம் வருகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பி ருசிக்கப்படும் உணவாக இருக்கிறது. இப்படியான இந்த அற்புத உணவை தயார் செய்யு நாம் முயற்சிக்கும்போதெல்லாம் இந்த சிக்கலை கண்டிப்பாக சந்திக்கிறோம். அதுதான் மாவு காலியாக இருப்பது அல்லது ஒரு தோசை வரும் அளவுக்கு தான் மாவு இருப்பது. இதைப்பார்த்து பதற்றம் அடையும் நாம், அந்த நேரத்தில் ஏதாவதொரு உணவை தயார் செய்து விடுவோம்.
Advertisment
ஆனால், இனிவரும் நாட்களில் இப்படியொரு பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடால் பதற்றம் அடைய வேண்டாம். வெறும் 10 நிமிடத்தில் நீங்கள் எதிர்பார்த்த தோசைக்கான தோசை மாவு தயார் செய்து விடலாம். அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் தோசை மாவு தயார் செய்த் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
ரவை கோதுமை மாவு தக்காளி காய்ந்த மிளகாய் அரிசி மாவு உப்பு எண்ணெய் சீரகம் வெங்காயம் மிளகு தூள்