நம்ம ஊரின் இந்த சைடிஷ்... ஜெர்மனி ஆய்வாளர் சொன்ன உணவை விட பெஸ்ட்: டாக்டர் சிவராமன்

ஒமேகா 3, ஒமேகா6 இருக்கு பைபர், சீசில் இருக்கும் ரசாயணங்கள் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதே அறிவியல் அடிப்படையில் பார்த்தால், ஆக சிறந்த உணவு தயிர் பச்சடிதான்.

ஒமேகா 3, ஒமேகா6 இருக்கு பைபர், சீசில் இருக்கும் ரசாயணங்கள் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதே அறிவியல் அடிப்படையில் பார்த்தால், ஆக சிறந்த உணவு தயிர் பச்சடிதான்.

author-image
WebDesk
New Update
curd

தயிர் பச்சடியின் நன்மைகள் குறித்து பேசிய டாக்டர் சிவராமன், ஜெர்மனியில் உள்ள ஒரு பெண்மணி, புற்றுநோய் போன்ற நான் கம்யுனிகேட் டிசிஸ் உள்ளவர்களுக்கு தேவையான உணவு பற்றி எழுதியுள்ளார். இவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தது. அந்த உணவு என்னவென்றால் சீஸ் வித் ப்ளாக்சீட், பாலில் இருந்து செய்யப்படும் சீசில் ப்ளாக்சீட் போட்டு சாப்பிடுவார்கள்.

Advertisment

இதை எழுதிய அந்த பெண்மணிக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிகிறது. ஆனால் நம்ம ஊரில் சீஸ் சாப்பிடும் பழக்கம் கிடையாது. இப்போது கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சீஸ் வித் பிளாக்சீட்க்கு ஏன் அது சிறந்தது என்று பார்த்தால், இதில் ஒமேகா 3, ஒமேகா6 இருக்கு பைபர், சீசில் இருக்கும் ரசாயணங்கள் எல்லாம் சொல்கிறார்கள். ஆனால், அதை விட அதே அறிவியல் அடிப்படையில் பார்த்தால், ஆக சிறந்த உணவு தயிர் பச்சடிதான்.

வெறும் தயிர் வெங்காயம் சேர்ந்தது தான் தயிர் பச்சடி. சீசில் இருக்கும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. சீசில் இருக்கும் ப்ளாக்சீடை விட நம்மூரில் இருக்கும் சின்ன வெங்காயத்தில் அதிகம். அப்போது என் நாம் அதை சாப்பிட கூடாது? நம்ம ஓர் உணவுகளை கொண்டாடும் மனநிலை நம்மிடம் இல்லை என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: