வீட்டு பக்கத்தில் கிடைக்கும் இந்த இலை சாறு 10 மி.லி போதும்; உங்க குடல் செம்ம கிளீன்: டாக்டர் நித்யா
குடலை சுத்தமாக வைத்துக்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை வராது என்று சொல்வார்கள். அந்த வகையில் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள குப்பைமேனி இலை பயன்படுகிறது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
குடலை சுத்தமாக வைத்துக்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை வராது என்று சொல்வார்கள். அந்த வகையில் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள குப்பைமேனி இலை பயன்படுகிறது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும். ஆனால் ஏதேனும் பிரச்னை இருந்தால், வாழ்க்கையில், சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக, காலை மாலை மலம் கழிக்க வேண்டும் என்பது முக்கியமானது. சிலருக்கு மலச்சிலக்கல் காரணமாக 2 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிக்கும் நிலையில் கூட இருப்பார்கள். ஒரு சிலலுக்கு பைல்ஸ் பிரச்னை காரணமாக மலம் கழிப்பதல் சிக்கல்கள் இருக்கும்.
Advertisment
அதேபோல் மலச்சிக்கலால் அவதிப்படுவர்கள், மலம் கழிக்கும்போது அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படும். இதனை கட்டுப்படுத்த மலச்சிக்கலில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். அதேபோல், குடலை சுத்தமாக வைத்துக்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை வராது என்று சொல்வார்கள். அந்த வகையில் குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள குப்பைமேனி இலை பயன்படுகிறது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
தினமும் காலை 10 எம்.எல். அளவில் குப்பைமேனி இலை சாறு எடுத்துக்கொண்டால், குடல் சுத்தமாகும். தொடர்ந்து 10 நாட்கள் இதை செய்தால், அதிக பலன் தரும். அதேபோல் துத்தி இலை சாற்றையும் பயன்படுத்தலாம். துத்தி இலை சாற்றை தினமும் 50 எம்.எல். அளவு குடிக்கலாம். கும்பை மேனி இலை சாறு குமட்டல் வரும் தன்மை இருக்கிறது. இந்த சாறை தொடர்ந்து குடிக்கும்போது லூஸ்மோஷன் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.
Advertisment
Advertisements
துத்தி அலை சாற்றை 50-60 எம்.எல் பயன்படுத்தினால் அதில் குமட்டல்’ தன்மை இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து அதிகப்படியான உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். பைல்ஸ் பிரச்னை காரணமாக மலம் கழிப்பதில் பிரச்னை இருந்தால், இந்த துத்தி இலையை, மஞ்சள் சேர்த்து அரைத்து ஆசனவாயில் பூசினால் விரைவில் குணமாகும் என்று கூறியுள்ளார்.