/indian-express-tamil/media/media_files/2024/10/21/1wm1VXuYMSApFVZH6cL9.jpg)
ஒரு நெல்லிக்காய் நூறு டாக்டர்களுக்கு சமம். நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டால், வாழ்நாள் முழுதும் உங்களுக்கு எந்த வித மருந்துகளுமே தேவையில்லை. சிறுவயதில், நாம் விளையாட போகும் போது நமது பாட்டி இதை சாப்பிட்டு போய் விளையாடு என்று சொல்லி நெல்லிக்காயை கொடுத்திருப்பார்கள். இந்த ஒரு சின்ன செயல் நம்மை பல நோய்களிலிருந்து காப்பாற்றியிருக்கிறது.
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குதுங்க? சாய்னஸ் பிராப்ளம் இருக்கா? தொண்டையில் பிரச்சினை இருக்கா? ரொம்ப சோர்வா இருக்கீங்க்லா? எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கா? முடி அதிகமா கொட்டுகிறதா? இளநரை பிரச்சினை இருக்கிறதா? டாயபிடிஸ், அதிக ரத்த அழுத்தம், கொளஸ்ட்ரால், மலக்சிக்கல், அசிடிட்டி, கேஸ்ட்ரிக் பிரச்சினைகள், கண்பார்வை திறன் குறைவா இருக்கிறது, கண்எறிச்சல், பிசிஒடி பிரச்சினைகள், ஹார்மோன் பிரச்சினைகள், மன அழுத்தம், ஞாபக மறதி, பதட்டம், தோள் பிரச்சினைகள், குறைந்த வயதிலேயே வயதான தோற்றம் வருவது இந்த மாதிரி இத்தனை நோய்களையும் இந்த ஒரு நெல்லிக்காய் சரிசெய்யும்.
நெல்லிக்காயில் அதிகளவில் வைட்டமின் சி இருக்கு. இது உங்கள் உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம், இந்த மூன்றையும் சமமான அளவில வைத்திருக்க உதவும். நீங்கள் ஒரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்கள் குடல் சுத்தமாகும், ரத்த ஓட்டம் சீராகும். உள் உறுப்புகளில் ஏற்படுற வீக்கம் குறையும். உங்கள் கலீரலோட செயல்பாடு அதிகரிக்கும். தினமும் ஒரு நெல்லிக்காயை நீங்கள் சாப்பிடும்போது, உங்களுக்கு முடி உதிர்வு குறைக்குது. உங்கள் முடியோட வளர்ச்சிக்கு இது ரொம்பவே உதவியாக இருக்கிறது.
வயிற்று கொழுப்பை அர்ப்புதமாக கரைக்கும். உங்கள் கலீரலை தூத்தமாக வைத்திருக்கும். எலிக்காயை தினமும் நீங்கள் சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் இருக்கும் நச்சுத்தன்மையை வெளியேற்றுது. உடல் நல்ல நிரலயில் செயல்படும். ஒரு நெல்லிக்காயை நல்லா துருவிட்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி பிரச்னை இருக்காது. கண்பார்வையை சீராக்கும். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சீ அதில் இருக்குற ஆண்டி ஆக்சிடன்ட்ஸும் உங்கள் கண்களை வறட்சியாகாக்காமல் ஈரத்தன்மையோட பாதுகாக்கும்.
வயதானவர்கள், மாணவர்கள், கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்யரவர்கள் இவங்கு எல்லாரும் இந்த நெல்லிக்க ஜூஸில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், கண்ண வரச்சி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். இந்த நெல்லிக்க உங்களுக்கு வயதான தோற்றம் வராமல் தடுக்கும். உங்கள் முகத்துல சுருக்கங்கள் வராம இருப்பதற்கு இந்த நெல்லிக்கையே ரொம்ப உதவியாக இருக்கு. உங்கள் நகங்கள் உறுதியா இருப்பதற்கு இது உதவியா இருக்கு என்று, டாக்டர் ரதி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.