இயற்கை வயாகரா... கொத்தமல்லி வச்சு ஜூஸ்; இந்த 3 பொருள் மட்டும் கூட சேருங்க: டாக்டர் யோக வித்யா

தாம்பத்தியத்தில் முழு இன்பம் பெறுவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைட் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தாம்பத்தியத்தில் முழு இன்பம் பெறுவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைட் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

author-image
WebDesk
New Update
stamina

ஆண்களின் தாம்பத்திய வாழ்வில் அதிக நேரம் நீடித்து இருந்தால்தான் இல்லறம் இனிதே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை, ஆண்கள் சாப்பிட்டால் அதிக நேரம் தாம்பத்தியத்தில் நீடித்து இருக்க முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Advertisment

தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், வயகாரா போன்ற சில பொருட்களை பயன்படுத்தி தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இதற்காக வயகரா போன்று வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து வலைதளங்களில் தேடி வருகின்றனர்.

வயகரா மாதிரியே நாம் அன்றாட உணவில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இருக்கிறது என்று டாக்டர், யோக வித்யா கூறியுள்ளார். தாம்பத்தியத்தில் முழு இன்பம் பெறுவதற்கு நைட்ரஸ் ஆக்ஸைட் கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் நம் வீட்டில் அண்றாடம் பயன்படுத்தக்கூடிய கொத்தமல்லி கீரை தாம்பத்திய வாழ்க்கைக்கு பெரிய நன்மைகளை கொடுக்கும்.

அதேபோல் பீட்ரூட், மாதுளை, தர்பூசணி ஆகிய மூன்றையும் ஒன்றாக அரைத்து ஜூஸ் எடுத்து குடிக்கும்போது நைட்ரஸ் ஆக்ஸைட் அதிகம் கிடைக்கும் விறைப்புத்தன்மை குறைபாடு நீங்கும்.  இதேபோல் போகம் உண்டாக்கும் ஒரு மூலிகை தான் நாம் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் அதே சமயம் எளிமையாக கிடைக்கக்கூடிய கொத்தமல்லி கீரை. இந்த கீரையை துவையலாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ குடிக்கலாம்.

Advertisment
Advertisements

கொத்தமல்லி கீரை, இஞ்சி, எலுமிச்சை, தேன் இவை 4 பொருட்களையும் அரைத்து குடிக்க வேண்டும். இதில் நைட்ரஸ் ஆக்ஸைட் அதிகம் இருப்பதால், விறைப்புத்தன்மை அதிகமாக இருக்கும். 

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: