உங்க தோல் பளபளன்னு இளமையா மாறணுமா? சிங்க், மெக்னீசியம் மிகுந்த இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க!
நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே, சருமத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும், சருமத்தை அழகாக வைத்தக்கொள்ளலாம் என்று டாக்டர் சந்தோஷிமாகார்த்திகேயன் கூறியுள்ளார்.
நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே, சருமத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும், சருமத்தை அழகாக வைத்தக்கொள்ளலாம் என்று டாக்டர் சந்தோஷிமாகார்த்திகேயன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் தன்னை அழகாக வைத்துக்கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக தங்களது தோல் மற்றும் மகத்தை அழகாக வைத்துக்கொள்ள, பல்வேறு கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே, சருமத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும், சருமத்தை அழகாக வைத்தக்கொள்ளலாம் என்று டாக்டர் சந்தோஷிமாகார்த்திகேயன் கூறியுள்ளார்.
Advertisment
உடலில் ஸ்கின் ஆரோக்கியமாக இருக்க, இந்த 3 டிப்ஸ்களை செய்தால் போதும். பால் பால் பொருட்கள், நட்ஸ் மற்றும் கடல் உணவுகளை எடுத்துக்கொள்வது சருத்திற்கு மிகவும் நல்லது. ஜிங்க் சத்து உடலில் அதிகமாக இருந்தால், கொலாஜின் எலாஸ்டிக் உற்பத்தியை அதிகப்படுத்தி ஸ்கின்னை ஹெல்த்தியாக வைத்திருக்க உதவும். அடுத்து மெக்னீசியம் சத்து அதிகம் உள்ள வாழைப்பழம், பேரிட்சம்பழம், நட்ஸ், நிலக்கடலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, ஸ்கின்னில் கொலஜின் உற்பத்தியை அதிப்படுத்தி, ஜிங்கில்ஸ் அனைத்தும் சிறப்பாக உற்பத்தியாக உதவும். அடுத்து ஹோக்யூடன் சத்து நாம் சாப்பிடும், முட்டை, மீன், நட்ஸ் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொருட்களை எடுத்துக்கொள்ளும்போது நமது ஸ்கின்னில் கொலஜின் உற்பத்தி அதிகமாகி, சருமத்தை பாதுகாக்கும். அதேபோல் உடலில் ஆண்டிஆக்ஸின் அளவையும் அதிகரிக்கும்.
Advertisment
Advertisements
இந்த பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உடல் சருமம் இளமையாக காட்சியளிக்கும். வயதான தோற்றத்தை மறைக்கும்.