வீட்டில் இருந்தபடி இயற்கை வயாகரா... இப்படி செஞ்சு குடிச்சுப் பாருங்க: டாக்டர் யோக வித்யா
வயகாரா போன்ற சில பொருட்களை பயன்படுத்தி தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இதற்காக வயகரா போன்று வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
வயகாரா போன்ற சில பொருட்களை பயன்படுத்தி தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இதற்காக வயகரா போன்று வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
தாம்பத்தியம் என்பது வயது வந்த அனைவரும் விரும்பும் ஒரு முக்கிய செயல்பாடு. இதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதே சமயம், எவ்வளவு தான் சரியாக முயற்சி செய்து, இன்பம் அடைந்தாலும், வயகாரா போன்ற சில பொருட்களை பயன்படுத்தி தாம்பத்தியம் வைத்துக்கொள்ள பலரும் விரும்புகிறார்கள். இதற்காக வயகரா போன்று வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
Advertisment
வயகரா மாதிரியே நாம் அன்றாட உணவில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் இருக்கிறது என்று டாக்டர், யோக வித்யா கூறியுள்ளார். அவர் கூறியது என்ன என்பதை பார்ப்போமா? இப்போது தென்ஆப்பிரிக்க வயகாரா என்று ஒன்று அதிகம் பிரபலமாகி வருகிறது. இதில், தோலுடன் தர்பூசனி, விதை நீக்கிய எலுமிச்சை, தோல் சீவிய இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸ் வடிவத்தில் எடுத்துக்கொண்டால் தாம்பத்தியத்தில் அதிக நேரம செயல்பட முடியும்.
அதேபோல், வெண்பூசணி ஜூஸ் எலுமிச்சை, இஞ்சி சேர்த்து காலை, இரவு தாம்பத்தியத்திற்கு முன்பு குடித்துவந்தால் தாம்பத்தியத்தில் அதிக நேரம செயல்பட முடியும். அடுத்து பாலில் ஜாதிக்காய், கசகசா உள்ளிட்ட ஆண்மையை தூண்டும் பொருட்களை சேர்த்து குடிப்பதும் ஒரு வகையில், தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் செயல்பட வழி செய்யும். இதன் மூலம் விந்துவும் கெட்டித்தன்மை அடையும். அதேபோல் ஊறவைத்த வெந்தய தண்ணீரை காலையில் வெந்தயத்துடன் குடித்து வரும்போது நல்ல பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.