சர்க்கரை நோயாளிகள் உணவில் கட்டுப்பாடாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் இதை பின்பற்றுவதில்லை அவர்கள் எல்லாம் உணவை மருந்தாக்கி சாப்பிடும் ஒரு முறையைப் பற்றி டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
டிப்ஸ் 1: இதற்கு மா இஞ்ஜியை பயன்படுத்தலாம். மா இஞ்சியை எடுத்து அதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி கசாயம் மாதிரி சாப்பிடலாம். இந்த மாதிரி செய்யும்போது சர்க்கரை அளவு கட்டுப்படும்.
டிப்ஸ் 2: மாஇஞ்சியை துவையல் மாதிரி செய்து சாப்பிட்டு வரும்போது செரிமானம் பிரச்சனைகள் நீங்கும். சர்க்கரை நோயாளிகள் இதனை துவையல் மாதிரி சாப்பிடலாம். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். அதேபோல செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
அதுமட்டுமின்றி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சூரணங்களையும் வாங்கி சுடுதண்ணீரில் போட்டு கலந்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.