இன்ஸ்டாவில் ஷாலு ஷம்மு-வை அடிச்சிக்க இப்ப வரைக்கு ஆளு இல்ல!

இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் அடங்கும்.

By: Updated: June 16, 2020, 05:04:33 PM

shalushamu instagram : வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு . அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அது அப்போ ஆனா இப்ப ஷாலும்மா ரேன்சஜே வேற என்கிறார்கள் ஷாலு வெறியர்கள்.

ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் ’இன்ஸ்டா ஹாட் குயின்’. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலம்.

இதுப்பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அசராமல் வித விதமாக தனக்கு பிடித்த வகையில் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. இதில் ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களும் கடங்கும். கூடவே, தனது நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் ஷம்மு அடிக்கடி பகிர மறப்பதில்லை.

shalushamu instagram : இதோ அவரின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட்

 

 

முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலம், அதுவும் சமீப காலமாக இவர் போட்டோ ஷூட்டில் எல்லைமீறி போகிறார் என்ற கமெண்டும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.

கொஞ்சம் வித்யாசமாக ரம்யா பாண்டியனின் மொட்ட மாடி ஸ்டைலை ஃபாலோ பண்ணி மேக்கப் போடாமல் கொண்டை போட்டுகொண்டு சிம்பிளாக போஸ் கொடுத்த போடோக்கள் ஷாலு ஷம்மு இன்ஸ்டா ஃபோட்டோவில் லைக்ஸ்களை அள்ளியது.

இந்த லாக்டவுனிலும் செம்ம பிஸியான ஒரே ஆங்கர் நம்ம பிரியங்கா தான்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Horoscope at Indian Express Tamil. You can also catch all the latest update on Rasi Palan by following us on Twitter and Facebook

Web Title:Shalushamu instagram shalushamu dance shalushamu pic shalu shamu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X