இந்தியாவில் கொரோனா நோய் தொற்று கேரளாவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதியில் விழிப்புணர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன்னே கேரளாவில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அங்கு அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சாதாரண மனிதர்களும், அரசுக்கு நல்ல வகையில் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர்.
மேலும் படிக்க :தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு – மக்களே மறந்துறாதீங்க
ஆட்டோவில் ஏறும் ஒருவருக்கு கையில் சோப் போட்டு கழுவுவதற்கு தண்ணீரும் ஹேண்ட் வாஷினையும் ஆட்டோ ட்ரைவர் அளிக்க, கைகளை சுத்தமாக கழுவிய பின்னர் அவர் ஆட்டோவில் ஏறிச் செல்கிறார். ஆட்டோ ட்ரைவரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. இக்கட்டான சூழலில் இது போன்று சமயோஜிதமாக செயல்படுதலும் நலமே. ஆட்டோக்காரருக்கு வாழ்த்துகள்.
மக்களை தனிப்படுத்துதல் சாத்தியப்படாத நேரத்தில் முறையான பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுதல் நலமே. கைகளை சோப்பினால் நன்றாக கழுவுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus outbreak trending viral video of kerala auto driver fits hand washing set up in his auto
பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே… சீரியல் நடிகைக்கு ஃப்ரண்ட்ஸ் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஆறிலும் உதயசூரியன் சின்னம்
CBSE 10th Exam: கடைசிநேர படிப்புக்கு உதவும் 10 டிப்ஸ்; 90% மதிப்பெண் குவிக்கும் வாய்ப்பு
தனுஷ் பக்கத்தில் நிற்கும் துறுதுறு சிறுமி: இந்த பிக் பாஸ் பிரபலம் அடையாளம் தெரிகிறதா?