IRCTC train ticket concessions : பல்வேறு கேட்டகிரியின் கீழ், பயணிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது இந்திய ரயில்வே துறை. அந்த சலுகைகள் 10 முதல் 100% வரையிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகைகள் ஸ்லீப்பர், மற்றும் ஏசி வகுப்புகளுக்கும் பொருந்தும். பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் முன்பு எந்த கேட்டகிரியில் சலுகைகள் வேண்டும் என்பதை முன் கூட்டியே தேர்வு செய்து கொள்ளலாம்.
பொதுவாக பள்ளி கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மருத்துவர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் வழங்குவது வழக்கம்.
மேலும் படிக்க : மதுரை வரை பயணிக்கிறது சென்னை அனுராவ்த் எக்ஸ்பிரஸ்
மூத்த குடிமக்களுக்கான IRCTC train ticket concessions
60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு - 40% தள்ளுபடி (அனைத்து வகுப்பிலும்)
48 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு - 50% தள்ளுபடி அனைத்து வகுப்பிலும் (ராஜ்தானி, சதாப்தி, மற்றும் டுரண்டோ ரயில்களிலும் இது பொருந்தும்)
IRCTC train ticket concessions - மாற்றுத் திறனாளிகள்
மருத்துவ சிகிச்சை பெறும் பயணிகளுக்கு
விருது பெற்றவர்களுக்கு
போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு
மாணவர்களுக்கு
விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மற்றவர்களுக்கு