இந்தியா செய்திகள்

14 வயது சிறுவனின் உயிரைக் குடித்த இணைய விளையாட்டு: பெற்றோர்களே உஷார்

14 வயது சிறுவனின் உயிரைக் குடித்த இணைய விளையாட்டு: பெற்றோர்களே உஷார்

மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன், ’தி புளூ வேல்’ (The Blue Whale) என்ற விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக 5-வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தான்.

அடுத்த வருடம் மார்ச் முதல் சிலிண்டர் மானியம் முற்றிலும் ரத்து: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அடுத்த வருடம் மார்ச் முதல் சிலிண்டர் மானியம் முற்றிலும் ரத்து: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அடுத்த மார்ச் வரை, மாதம் தோறும், ஒரு சிலிண்டருக்கு நான்கு ரூபாய் விலையை உயர்த்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க  கால அவகாசம் நீட்டிப்பு!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கால அவகாசம் 31-ம் தேதி வரை நீட்டிப்பு. மேலும், பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்!

கோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்!

கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதற்கு அவரது நெருங்கிய உறவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை  கால அவகாசம் நீட்டிப்பு! தாக்கல் செய்வது எப்படி?

வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு! தாக்கல் செய்வது எப்படி?

கடைசி நாள் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ந் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்யலாம்

கதிராமங்கலத்தில் ஓரடி ஆழத்துக்கு ஆயிரம் சதுரடி நிலம் பாதிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

கதிராமங்கலத்தில் ஓரடி ஆழத்துக்கு ஆயிரம் சதுரடி நிலம் பாதிப்பு : மத்திய அமைச்சர் தகவல்

கதிராமங்கலத்தில் ஆயிரம் சதுர அடி நிலம் ஓரடி ஆளத்துக்கு பாதிக்கப்பட்டு இருப்பதாக கனிமொழி எம்.பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

மகன் திருமணத்தில் பங்கேற்க மதானிக்கு அனுமதி : உச்சநீதிமன்றம்

மகன் திருமணத்தில் பங்கேற்க மதானிக்கு அனுமதி : உச்சநீதிமன்றம்

மதானிக்கு அவரது மகன் திருமணத்தில் பங்கேற்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது மதானி நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: தமிழகம் முதலிடம்!

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: தமிழகம் முதலிடம்!

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது இந்தக் காலக்கட்டத்தில் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல்: மத்திய அரசு வெளியீடு

நாட்டின் சிறந்த கல்வி நிலையங்களுக்கான பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

கடல் மார்க்கமாக ரூ.3500 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்! கப்பலை சிறைபிடித்த கடற்படை!

கடல் மார்க்கமாக ரூ.3500 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்! கப்பலை சிறைபிடித்த கடற்படை!

அந்த கப்பலில் சோதனை செய்த போது சுமார் ரூ3,500 கோடி மதிப்புள்ள 1,500 கிலோ ஹெராயின் இருப்பது தெரியவந்தது.இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X