இந்தியா செய்திகள்

கலாநிதி மாறனுக்கு ரூ 579 கோடி : ஸ்பைஸ்ஜெட்-டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கலாநிதி மாறனுக்கு ரூ 579 கோடி : ஸ்பைஸ்ஜெட்-டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கலாநிதி மாறனுக்கு 579 கோடி ரூபாயை ஸ்பைஸ்ஜெட் வழங்கவேண்டும். இந்த உத்தரவு, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

”கவுன், தொப்பியை தூக்கி எறியுங்கள்”: இந்திய உடையில் பட்டமளிப்பு விழா நடத்த சொல்லும் அமைச்சர்

”கவுன், தொப்பியை தூக்கி எறியுங்கள்”: இந்திய உடையில் பட்டமளிப்பு விழா நடத்த சொல்லும் அமைச்சர்

பட்டமளிப்பு விழாக்களில் அங்கி, தொப்பியை எறிந்துவிட்டு, இந்திய ஆடைகளை அணிய வேண்டும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பனீருக்காக இளைஞர் வாயில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்

பனீருக்காக இளைஞர் வாயில் ஆசிட்டை ஊற்றிய கொடூரம்

டெல்லியில் தங்களுடைய கடையில் ’பனீர்’ இல்லை என கூறிய இளைஞரை சிலர் கட்டாயப்படுத்தி, அவரது வாயில் ஆசிட்டை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்புணர்வு: 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

பாலியல் வன்புணர்வு: 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தற்போது 32 வாரங்கள் கர்ப்பமான சிறுமியின் கருவைக் கலைக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா பாஜக வலியுறுத்தல்

’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா பாஜக வலியுறுத்தல்

மகராஷ்டிராவிலும் கல்வி நிலையங்களில் ’வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை கட்டாயமாக்க வேண்டும் என, பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தினார்.

போதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை

போதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ரவிதேஜாவிடம் வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 20 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.

மதுபோதையில் கார் ஓட்டிய பெண்: விசாரித்த கான்ஸ்டபிளுக்கு முத்த மழை

மதுபோதையில் கார் ஓட்டிய பெண்: விசாரித்த கான்ஸ்டபிளுக்கு முத்த மழை

மதுபோதையில் இருந்த அந்தப்பெண்ணை காரிலிருந்து வெளியேற்றி விசாரிக்க முயற்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இழுத்து அணைத்து அப்பெண் முத்தமிட்டார்.

போதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை

போதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை

இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

சட்டசபையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 123 தொகுதிகள் தேவை. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71, பா.ஜ.க.வுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

சிலிக்கான் சிலைகள் அடங்கிய அப்துல் கலாமின் மணிமண்டபம்!  ஆல்பம்

சிலிக்கான் சிலைகள் அடங்கிய அப்துல் கலாமின் மணிமண்டபம்! ஆல்பம்

மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X