இந்தியா செய்திகள்

கீழடியில் கிடைத்தவை 2200 ஆண்டுக்கு முந்தையது : கனிமொழி எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில்

கீழடியில் கிடைத்தவை 2200 ஆண்டுக்கு முந்தையது : கனிமொழி எம்பி கேள்விக்கு அமைச்சர் பதில்

கீழடியில் கண்டுடிபிடிக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுக்கு முந்தையது என ராஜ்யசபாவில் கனிமொழி கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பதிலளித்தார்.

பீகாருக்கு நிதிஷ் துரோகம்; உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு: லாலு

பீகாருக்கு நிதிஷ் துரோகம்; உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு: லாலு

நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளோம் என லாலு யாதவ் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி; கூட்டணியை உடைக்க 3 மாதங்களாக திட்டம்: ராகுல் சாடல்

நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி; கூட்டணியை உடைக்க 3 மாதங்களாக திட்டம்: ராகுல் சாடல்

நிதிஷ்குமார், மூன்று - நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே மெகா கூட்டணியை உடைக்க திட்டமிட்டு வந்தார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடுமையாக சாடியுள்ளார்.

பீகார் முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றனர்!!

பீகார் முதல்வராக நிதிஷ், துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றனர்!!

பிகார் மாநில முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக சுஷில் குமார் மோடியும் பதவியேற்றனர். அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிகார் முதல்வராக நிதிஷ் இன்று மீண்டும் பதவியேற்பு

பிகார் முதல்வராக நிதிஷ் இன்று மீண்டும் பதவியேற்பு

பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாஜக கூட்டணி ஆதரவுடன் இன்று மீண்டும் பதவியேற்கவுள்ளார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா : லாலுவுடன் மோதல் எதிரொலி

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா : லாலுவுடன் மோதல் எதிரொலி

பீகார் கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நிதிஷ் வழங்கினார். இதனால் பீகாரில் அரசியல் நடவடிக்கைகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைது

பிரபல தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் புகாரில் கைது

பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சியின் மூத்த செய்தி ஆசிரியர் பெண் பத்திரிக்கையாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கைது செய்தனர்.

“என் மகன் பதவி விலக மாட்டார், நிதிஷ்குமாருடன் மனக்கசப்பு இல்லை”: லாலு பிரசாத் யாதவ்

“என் மகன் பதவி விலக மாட்டார், நிதிஷ்குமாருடன் மனக்கசப்பு இல்லை”: லாலு பிரசாத் யாதவ்

”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

”விவாகரத்துக்குப் பின் பணிபுரியும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை”: மும்பை உயர்நீதிமன்றம்

”விவாகரத்துக்குப் பின் பணிபுரியும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை”: மும்பை உயர்நீதிமன்றம்

விவாகரத்து வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பணிபுரியும் பெண்ணுக்கு, விவாகரத்துக்குப் பின் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற தேவையில்லை என தெரிவித்தது.

ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி: ரயில்வேயின் உணவு தரத்தால் அச்சம்

ரயிலில் வழங்கப்பட்ட உணவில் பல்லி: ரயில்வேயின் உணவு தரத்தால் அச்சம்

ஹவுரா -டெல்லி ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சம்பவம், ரயில்வே உணவின் மீது அச்சத்தை ஏற்படுத்தியது.

பிரபலமானவை
Advertisement

JUST NOW
X