இந்தியா செய்திகள்

ஜி.எஸ்.டி. மசோதா; 42 பொருட்களை பட்டியலிட்ட தமிழகம்!

டெல்லியில் இன்று நடைபெற்றுவரும் ஜி.எஸ்.டி. மசோதா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். அப்போது ஜி.எஸ்.டி மசோதாவிற்கு தமிழகம் ஒப்புதல் அளித்தது. மேலும், கோதுமை, மைதா, கடலை மாவு உட்பட 42 பொருட்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் முன்வைத்துள்ளார்....

வெளியானது சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு ரிசல்ட்! தேர்ச்சி விகிதம் குறைவு!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 16,67,573 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அலகாபாத், சென்னை, டெல்லி, டேராடூன், திருவனந்தபுரம்...

4 இயந்திரம்… 4 மணி நேரம்…! தேர்தல் ஆணையத்தின் ‘சவால்’ தொடங்கியது!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியதையடுத்து, அதனை இன்று (ஜுன் 3) நிரூபித்து காட்டுமாறு தேர்தல் ஆணையம் சவால் விடுத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகிய இரு கட்சிகள் மட்டுமே இந்த சவாலில் பங்கேற்பதாக தேர்தல் ஆணையத்திடம்...

கருணாநிதி பிறந்த நாள் : லாலு வருகை ரத்து

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவும், சட்டமன்ற பொன்விழா ஆண்டும் நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அகில இந்திய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள ஒப்புதல் கொடுத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா...

மாட்டுக்கறி தடை – கேரள எம்.எல்.ஏ.வின் தில்லான வீடியோ பதிவு!

ஆளும் பாஜகவின் மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவைச் சேர்ந்த இளம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விடி பல்ராம், மாட்டிறைச்சி சாப்பிட்டு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இதில், குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், கடந்த 19...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முடுவதும் மாதத்தின் முதல் தேதியும் 15ம் தேதியும், சர்வதேச சந்தை விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23ம், டீசலுக்கு 89 காசுகளும்...

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணைதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வெழுதியவர்கள் upsc.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். யுபிஎஸ்சி தேர்வில் கே ஆர் நந்தினி முதலிடம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அன்மோல்...

மாட்டிறைச்சி விவகாரம்:சென்னை ஹைகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது எப்படி? கேரள நீதிமன்றம் வியப்பு!

மத்திய அரசின் அறிவிப்பாணையை முழுமையாக படித்திருந்தால், போராட்டம் நடத்துவதற்கான தேவையே இருந்திருக்காது

பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை! உயர்நீதிமன்றம் பரிந்துரை

கால்நடைக்கான வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வர்த்தக நோக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து, மத்திய அரசு கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் இந்த உத்தரவிற்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில்,...

பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தசரி நாராயணராவ் காலமானார்!

இந்தியாவில் அதிக திரைப்படங்களை இயக்கியதற்காக லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தவர்.

Advertisement

இதைப் பாருங்க!
X