/tamil-ie/media/media_files/uploads/2019/05/8-2.jpg)
Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery : பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பாஜக உறுப்பினர்கள் இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும், வாஜ்பாய் நினைவிடத்திற்கும் சென்று வந்தனர். பின்பு, போர் அருங்காட்சியகத்திற்கும் அவர்கள் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் இருந்து நடைபெற்றும் வரும் முக்கிய டெல்லி நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகள் உங்களின் பார்வைக்கு இதோ.
மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார்?
Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery
/tamil-ie/media/media_files/uploads/2019/05/8-1-1024x768.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/05/7-1-1024x828.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/05/6-1-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/05/5-2-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/05/4-1-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2019/05/shahid-mira.jpg)
மேலும் படிக்க - Modi Swearing-in Ceremony 2019 Live: மோடி பதவியேற்பு விழா லைவ் அப்டேட்ஸ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.