களைகட்டும் குடியரசுத் தலைவர் மாளிகை : மோடி சர்கார் 2.0 சிறப்பு புகைப்படத் தொகுப்பு

இன்று நடைபெறும் இந்த நிகழ்விற்கு உலகெங்கிலும் இருந்து 6000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery : பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பாஜக உறுப்பினர்கள் இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கும், வாஜ்பாய் நினைவிடத்திற்கும் சென்று வந்தனர். பின்பு, போர் அருங்காட்சியகத்திற்கும் அவர்கள் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இன்று காலையில் இருந்து நடைபெற்றும் வரும் முக்கிய டெல்லி நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்புகள் உங்களின் பார்வைக்கு இதோ.

மேலும் படிக்க : மோடியின் புதிய அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்கள் யார் யார்?

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

கோலகலமாக காட்சியளிக்கும் குடியரசுத் தலைவர் மாளிகை புகைப்படம் நீரஜ் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Superstar Rajinikanth clicked at New Delhi airport on his way to attend Modi’s oath-taking ceremony. (Photo via Indian Express)

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Prime Minister Narendra Modi pays his respects to Atal Bihari Vajpayee in New Delhi on Thursday. (Express Photo: Tashi Tobgyal)

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

BJP president Amit Shah pays his respects to Atal Bihari Vajpayee in New Delhi on Thursday. (Express Photo: Tashi Tobgyal)

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Piyush Goyal, Suresh Prabhu, Ravi Shankar Prasad, Prakash Javadekar, Smriti Irani, Ram Vilas Paswan, Harsh Varshan were among the leaders present. (Express Photo: Tashi Tobgyal)

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Prime Minister Narendra Modi Oath-taking Ceremony Photo Gallery 

Shahid Kapoor, Mira Kapoor and director Rakeysh Omprakash Mehra at Rashtrapati Bhavan

மேலும் படிக்க – Modi Swearing-in Ceremony 2019 Live: மோடி பதவியேற்பு விழா லைவ் அப்டேட்ஸ்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close