New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/Section-377-verdict-4-1.jpg)
Section 377 verdict
Section 377 verdict : ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை என்றும், 377 சட்டத்தை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தியா முழுவதும் கொண்டாடுகிறது.
Section 377 verdict : புகைப்படத் தொகுப்பு
Advertisment
377 சட்டம் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த இந்த தீர்ப்பில், ஓரினச் சேர்க்கை உறவு குற்றமில்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, இந்தியா முழுவதும் கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. அந்த கொண்டாட்டத்தின் புகைப்பட தொகுப்புகள் இது.
இந்திய குற்றவியல் சட்டம் 377 : ஆதரவு தீர்ப்பால் ஸ்தம்பித்த இணையதளம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.