Advertisment

180 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் : சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

ஒரிசாவில் 1620 முகாம்கள் அமைக்கப்பட்டு 106476 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery :

Advertisment

Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery அம்பன் புயல் தற்போது ஒரிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்கும் இடையே மையம் கொண்டுள்ளது. இன்று மாலை இந்த புயல் மேற்கு வங்கத்தின் கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(Express photo Shashi Ghosh)

Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery கொரோனா நோய் தொற்று காலத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த பேரிடர் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. மே மாதத்தில் உருவாகும் புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும் என ஏற்கனவே வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர்.(Express photo Shashi Ghosh)

Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery இது போன்ற சூப்பர் சைக்ளோன் மேற்கு வங்கத்தில் 30 வருடங்களுக்கு முன்பு தான் ஏற்பட்டிருக்கிறது. ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நேற்று மாலையில் இருந்தே நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. (Express photo Shashi Ghosh)

Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery ஒரிசாவில் 1620 முகாம்கள் அமைக்கப்பட்டு 106476 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். (Express photo Shashi Ghosh)

மேலும் படிக்க : உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு

Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் தொடர்ந்து, ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். (Express photo Shashi Ghosh)

கொல்கத்தாவில் இருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப்பட செய்தியாளர் சஷி கோஷ் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

கரையை கடக்கும் உம்பன் புயல் : கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery Express photo Shashi Ghosh

 

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery தற்போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் உம்பன் புயல் கரையை கடந்து வருகிறது Express photo Shashi Ghosh

 

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery அம்பன் புயல் காரணமாக ஒரிசா மற்றும் கொல்கத்தாவின் கனமழை பெய்து வருகிறது. (Express Photos by Shashi Gosh)

 

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery வங்கம் மற்றும் மேற்குவங்க கடற்கரைகளில் சூறாவளி காற்று வீசி வருகிறது (Express Photos by Shashi Gosh)

 

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery மேற்கு வங்கத்தின் உள்மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது (Express Photos by Shashi Gosh) 

 

Super Cyclone Amphan, Weather Forecast : Amphan to make landfall today photo gallery மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருக்கும் கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி இருந்தது. மழை என்பதால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடியே காணப்பட்டது (Express Photos by Shashi Gosh)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Cyclone Amphan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment