தாராவியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் ! புகைப்படத் தொகுப்பு

பெண்களும் குழந்தைகளும் பெரும்வாரியாக கலந்து கொண்டு மும்பை மாநகரத்துக்கே வண்ணம் சேர்த்து வருகின்றனர்.

Tamil residents of Mumbai’s Dharavi slum celebrate Pongal : இன்று தமிழகம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் பெரும்பான்மையான பகுதிகளில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் அமைந்திருக்கும் தாராவி பகுதிகளில் பொதுமக்கள் எவ்வாறு பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பதை எங்களின் புகைப்படக்கலைஞர் பிரசாந்த் நட்கர் தன்னுடைய கேமரா மூலம் பதிவு செய்திருக்கிறார்.   பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த பொங்கல் விழாவில் மத பாகுபாடுகள் ஏதுமின்றி பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

Tamil residents of MumbaiÕs Dharavi slum celebrate Pongal.

Tamil residents of MumbaiÕs Dharavi slum celebrate Pongal

Tamil residents of MumbaiÕs Dharavi slum celebrate Pongal.

Tamil residents of MumbaiÕs Dharavi slum celebrate Pongal. 
Express photo by Prashant Nadkar, Wednesday, 15th January 2020, Mumbai, Maharashtra.

Tamil residents of MumbaiÕs Dharavi slum celebrate Pongal. Devotees prepare a traditional sweet dish on open fires during an event marking the Pongal festival at Dharavi in Mumbai.
Express photo by Prashant Nadkar, Wednesday, 15th January 2020, Mumbai, Maharashtra.

மேலும் படிக்க : அவனியாபுரத்தில் வெறித்தனமாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close