Tamil residents of Mumbai’s Dharavi slum celebrate Pongal : இன்று தமிழகம் மட்டுமில்லாமல் தமிழர்கள் வாழும் பெரும்பான்மையான பகுதிகளில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பை மாநகரில் அமைந்திருக்கும் தாராவி பகுதிகளில் பொதுமக்கள் எவ்வாறு பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்பதை எங்களின் புகைப்படக்கலைஞர் பிரசாந்த் நட்கர் தன்னுடைய கேமரா மூலம் பதிவு செய்திருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த பொங்கல் விழாவில் மத பாகுபாடுகள் ஏதுமின்றி பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

Express photo by Prashant Nadkar, Wednesday, 15th January 2020, Mumbai, Maharashtra.

மேலும் படிக்க : அவனியாபுரத்தில் வெறித்தனமாக நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள்!