/tamil-ie/media/media_files/uploads/2018/12/20121006_BUSH-slide-CCWE-superJumbo.jpg)
ஜார்ஜ் புஷ் மற்றும் பார்பரா புஷ் திருமணம்
George HW Bush rare photos : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் நேற்று மாலை காலமானார். அதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தார் அறிவித்திருந்த அறிக்கையை, செய்தித் தொடர்பாளர் மூலம் ட்விட்டர் இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. உலக மக்கள் அனைவரும் ஜார்ஜ் புஷ் சீனியர் மரணத்திற்கு இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள். அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
George HW Bush rare photos
ஒரு ராணுவ வீரராக தன்னுடை வாழ்க்கையை தொடங்கினார் புஷ். பின்னர் ஒரு தொழில் அதிபராகவும், அரசியல்வாதியாகவும், தலை சிறந்த அரசு அதிகாரியாகவும் பணியாற்றினார். அவரின் கொள்கைகள் தான் கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் நிம்மதியை கொண்டு வந்தது, பெர்லின் சுவர் தரைமட்டமாக்கப்பட்டது, சோவியத் ரஷ்யா என்ற பெயர் காணாமல் போனது, 40 வருட பனிப்போர் முடிவினை எட்டியது. அவரின் அரசியல் பணியும் மக்கள் நல சேவையும் அவரை உலகத்தார் கொண்டாடும் ஒரு தலைவனாக மாற்றியிருக்கிறது என்றால் மிகையாகாது.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/1-668x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/7-1-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/15-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/14-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/8-740x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/9-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/10-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/11-1024x926.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/6-654x1024.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/4-1024x676.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/12-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/13-1024x809.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/2-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/5-1024x683.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/12/3-1024x671.jpg)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.