Advertisment

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் HW புஷ் அரிய புகைப்படங்கள் தொகுப்பு

ஜார்ஜ் புஷ் சீனியரும் அவருடைய மனைவி பார்பரா புஷ் திருமண வாழ்க்கை 73 வருடங்களை வெற்றிகரமாக தொட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
George HW Bush rare photos

ஜார்ஜ் புஷ் மற்றும் பார்பரா புஷ் திருமணம்

George HW Bush rare photos : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் நேற்று மாலை காலமானார். அதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்தார் அறிவித்திருந்த அறிக்கையை, செய்தித் தொடர்பாளர் மூலம் ட்விட்டர் இணையத்தில் பதிவு செய்யப்பட்டது. உலக மக்கள் அனைவரும் ஜார்ஜ் புஷ் சீனியர் மரணத்திற்கு இரங்கல் செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.  அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Advertisment

George HW Bush rare photos

ஒரு ராணுவ வீரராக தன்னுடை வாழ்க்கையை தொடங்கினார் புஷ். பின்னர் ஒரு தொழில் அதிபராகவும், அரசியல்வாதியாகவும், தலை சிறந்த அரசு அதிகாரியாகவும் பணியாற்றினார். அவரின் கொள்கைகள் தான் கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் நிம்மதியை கொண்டு வந்தது, பெர்லின் சுவர் தரைமட்டமாக்கப்பட்டது, சோவியத் ரஷ்யா என்ற பெயர் காணாமல் போனது, 40 வருட பனிப்போர் முடிவினை எட்டியது. அவரின் அரசியல் பணியும் மக்கள் நல சேவையும் அவரை உலகத்தார் கொண்டாடும் ஒரு தலைவனாக மாற்றியிருக்கிறது என்றால் மிகையாகாது.

George HW Bush rare photos அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியர் புகைப்படத் தொகுப்பு

George HW Bush rare photos ஜார்ஜ் புஷ் மற்றும் பார்பரா புஷ் திருமணம்

 

George HW Bush rare photos தந்தையும் மகனும்

George HW Bush rare photos 2005ம் ஆண்டில் பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் புஷ்

George HW Bush rare photos யேல் பல்கலைக் கழக மாணவராக இருந்த போது

George HW Bush rare photos குடும்பத்தினருடன்

George HW Bush rare photos அமெரிக்க தூதராக பணியாற்றிய போது

George HW Bush rare photos பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவுடன்

George HW Bush rare photos இரண்டாம் உலகப் போரில் ராணுவ வீரராக பணியாற்றிய போது

George HW Bush rare photos தன்னுடைய பெரிய குடும்பத்துடன் ஜார்ஜ் புஷ்

George HW Bush rare photos ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்

George HW Bush rare photos 1992 அதிபர் தேர்தலின் போது

George HW Bush rare photos தன்னுடைய அலுவலகத்தில்

George HW Bush rare photos அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனுடன்

George HW Bush rare photos அதிபராக பதவியேற்ற போது

United States Of America
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment