Advertisment

ஆதார் அங்கீகார சேவைக்கான புதிய நிறுவனங்கள் - முழு பட்டியல் இங்கே

Aadhaar: மத்திய அரசு UIDAI மற்றும் Insurance Regulatory and Development Authority of India உடன் ஆலோசித்தப் பிறகு புதிய ரிப்போர்டிங் நிறுவனங்களை அறிவித்துள்ளதாக நிதித்துறை, மத்திய நிதி அமைச்சகம் ஒரு Gazette notification (GSR 262 (E) dated 23rd April 2020) மூலமாக கூறியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadhaar authentication, aadhaar authentication news, where to get aadhaar authentication, aadhaar authentication uidai, aadhaar update, aadhaar update latest news, ஆதார் செய்திகள், ஆதார் கார்டு, வணிக செய்திகள்

Aadhaar eKYC update: ஆதார் அங்கீகார சேவைக்காக (authentication service) மோடி அரசு புதிய நிறுவனங்களை அறிவித்துள்ளது. முழு பட்டியலைப் பார்க்கவும்

Advertisment

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (Unique Identification Authority of India UIDAI) ஆதார் அங்கீகாரம் அளிக்கும் சேவையை மேற்கொள்ளக்கூடிய புதிய ரிப்போர்டிங் நிறுவனங்களை மத்திய நிதி அமைச்சகம் Prevention of Money-laundering Act, 2002 பிரிவு 11Aன் கீழ் அறிவித்துள்ளது. மத்திய அரசு UIDAI மற்றும் Insurance Regulatory and Development Authority of India உடன் ஆலோசித்தப் பிறகு புதிய ரிப்போர்டிங் நிறுவனங்களை அறிவித்துள்ளதாக நிதித்துறை, மத்திய நிதி அமைச்சகம் ஒரு Gazette notification (GSR 262 (E) dated 23rd April 2020) மூலமாக கூறியுள்ளது. இந்த நிறுவனங்கள் பின்வருமாறு

குறைந்த வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன் திட்டம்; தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அறிவிப்பு

1. Bajaj Allianz Life Insurance Company Limited

2. Bharti AXA Life Insurance Company Limited

3. Exide Life Insurance Company Limited

4. HDFC Life Insurance Company Limited

5. ICICI Prudential Life Insurance Company Limited

6. India First Life Insurance Company Limited

7. Max Life Insurance Company Limited

8. PNB Metlife India Insurance Company Limited

9. SBI Life Insurance Company Limited

10. Future Generali India Life Insurance Company Limited

11. Reliance Nippon Life Insurance Company Limited

12. Aegon Life Insurance Company Limited

13. Shriram Life Insurance Company Limited

14. Aditya Birla Sun Life Insurance Company Limited

15. Pramerica Life Insurance Limited

16. Kotak Mahindra Life Insurance Company Limited

17. Star Union Dai-ichi Life Insurance Company Limited

18. IDBI Federal Life Insurance Company Limited

19. Edelweiss Tokio Life Insurance Company Limited

20. Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance Company Limited

21. Kotak Mahindra General Insurance Company Limited

22. Future Generali India Insurance Company Limited

23. Acko General Insurance Limited

24. Royal Sundaram General Insurance Company Limited

25. SBI General Insurance Company Limited

26. HDFC Ergo General Insurance Company Limited

27. Apollo Munich Health Insurance Company Limited

28. Manipal Cigna Health Insurance Company Limited

29. Religare Health Insurance Company Limited

மத்திய அரசு UIDAI மற்றும் Securities and Exchange Board of India (SEBI) உடன் கலந்தாலோசித்தப் பிறகு பின்வரும் நிறுவனங்களை UIDAIன் ஆதார் அங்கீகாரம் அளிக்கும் சேவையை மேற்கொள்ள Prevention of Money-laundering Act, 2002 பிரிவு 11Aன் கீழ் அனுமதி வழங்கியுள்ளதாக மற்றொரு notification (G.S.R. 261 (E) dated 22nd April 2020) மூலம் நிதித்துறை, மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

எஸ்பிஐ, பிஎன்பி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்தது லக்... இந்த சேவைகளுக்கு கட்டணங்கள் ரத்து

அந்த நிறுவனங்கள் :

1. Bombay Stock Exchange Limited

2. National Securities Depository Limited

3. Central Depository Services (India) Limited

4. CDSL Ventures Limited

5. NSDL Database Management Limited

6. NSE Data and Analytics Limited

7. CAMS Investor Services Private Limited

8 Computer Age Management Services Private Limited

9. Link Intime India Pvt. Ltd.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment