Christmas Rangoli Designs: எல்லா நாளும் வாசலில் கோலம் போட்டாலும், மார்கழி மாதம் இன்னும் ஸ்பெஷல். அதுவும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி சிறப்பான கோலங்கள் மூலம் உங்கள் விருந்தினர்களை அசத்திட, மிக அழகான கோலங்கள் இங்கே! நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து மகிழுங்கள்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன. பண்டிகைக்கான அலங்காரங்களில் ரங்கோலி கோலத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. பண்டிகை தினத்தன்று வீட்டு வாசலில் கோலம் போட்டாலே, வீட்டுக்கு புதிதாக ஒரு அழகு வந்து சேரும்.
Christmas Kolam Images: கிறிஸ்மஸ் கோலம்
எனவே விதவிதமாக கோலங்களின் கலெக்ஷனை பண்டிகை காலங்களில் மக்கள் தேடுவது இயல்பு. அவர்களின் வசதிக்காக சில கோலங்கள் இங்கே தரப்படுகின்றன. இவை அனைத்துமே எளிமையான ரங்கோலி கோலங்கள்.