Advertisment

Christmas Day 2019: இதோ வந்தாச்சு கிறிஸ்துமஸ் - நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்து படங்கள் அனுப்புங்க

Merry Christmas images: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Happy Christmas 2019

Happy Christmas 2019

Christmas Wishes 2019: உலக கிறித்தவர்களின் மாபெரும் கொண்டாட்ட திருவிழாவான கிறிஸ்துமஸ் திருவிழா, நாளை (25ம் தேதி) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. வருடத்தின் இறுதி மாதம் அடுத்த புது வருடத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆர்வம் என எல்லா விஷயங்களும் சேர்ந்து கிறிஸ்துமஸில் கொண்டாட்டத்தில் சேர்ந்து ஒட்டிக் கொள்ளும். அதிலும் இது விடுமுறை காலமென்பதால் எல்லோரும் தங்களுடைய உறவினர்களைக் காண இந்த நேரத்தைத் தேர்ந்தெடுப்பதால், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் சந்தோஷமாகக் கொண்டாடும் பண்டிகையாக சமீப ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் மாறிவிட்டது என்றே சொல்லலாம்

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப கிறிஸ்துமஸ் கார்டுகளை இங்கே காணலாம்.

Christmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை வெறுமனே கிறிஸ்துவர்கள் மட்டுமே கொண்டாடுவதில்லை. மற்ற மதத்தினரும் சேர்ந்தே இதை கொண்டாடுகிறார்கள். ஏனென்றால் இது ஒரு ஆண்டின் இறுதி மாதத்தின் இறுதி வாரம். அந்த வருடத்தை வழியனுப்பிவிட்டு, அடுத்து வரும் புது ஆண்டுக்காக மக்கள் காத்திருப்பார்கள். அதோடு எல்லோரும் விடுமுறையை தங்கள் உறவினர்களோடு கழிக்கும் காலகட்டமாகத் தான் இந்த கிறிஸ்துமஸ் - புத்தாண்டு காலம் இருக்கிறது.

publive-image

இதனை பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்றனர். அதேசமயம், கிழக்கு மரபு வழி திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜனவரி 7ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

Happy Christmas Day 2019 Wishes, Images: கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்ப பெஸ்ட் புகைப்படங்கள் இங்கே

publive-image

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்கள் சில வாரங்களுக்கு முன்னரே தொடங்கி, புத்தாண்டு வரை நீடிக்கும்.

publive-image

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, சிகப்பு நிற வெல்வெட் அங்கி, சிரித்த முகத்துடன் இருக்கும் 'சாண்டா கிளாஸ் தாத்தா' மற்றும் ஏசுநாதர் உயிர்ப்பின் அடையாளமாக பார்க்கப்படும் 'ஓக் மரம்' ஆகிய இரண்டும் முக்கிய அங்கங்களாக உள்ளன.

publive-image

மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம், மக்களின் துன்பம் மறைந்த தினம், மகிழ்ச்சி நிறைந்த தினம் தான் கிறிஸ்து பிறந்த தினம்.

Christmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்!

publive-image

அனைவருக்கும் அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!.

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment