Advertisment

Happy Christmas Day 2019 Wishes, Images: அன்புக்குரியோருக்கு அனுப்ப அழகான கிறிஸ்துமஸ் வாழ்த்து படங்கள்!

Merry Christmas 2019 Wishes Images, Quotes, Status: கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் 2019

author-image
WebDesk
Dec 24, 2019 19:30 IST
christmas wishes, christmas wallpaper

christmas wishes, christmas wallpaper

Xmas 2019 Images, Whatsapp and Facebook Status: இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை முதலே சர்ச்சுகளில் சிறப்புத் தொழுகைகள் நடந்து வருகின்றன.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

publive-image

இறைமகன் பிறக்கப்போகிறார் என்பதன் அடையாளமாக டிசம்பர் முதல் தேதியே வீடுகளில் நட்சத்திரம் தொங்கவிட்டு இது கிறிஸ்துமஸ் மாதம் என்று அறிவிக்கிறார்கள்.

publive-image

வீட்டை ஒட்டடை அடித்து, கழுவிச் சுத்தம் செய்வதைப்போலவே நம் மனதையும் ஒட்டடை அடித்து, கழுவிக் காயப்போட வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு முழுவதும் சிறிது சிறிதாக நம் மனதில் சிந்தனையில் ஒட்டடை படிந்திருக்கலாம்.

Christmas Day 2019: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ள இதோ ஸ்டிக்கர்கள்

publive-image

நம் மனமே கடவுள் வாழும் ஆலயம். மனமே இறைமகன் பிறக்க இருக்கும் மனத் தொழுவம். அப்படியிருக்கையில் ஒவ்வொரு வருடமும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள கிறிஸ்து தன் பிறப்பின் மூலம் வாய்ப்பு அளிக்கிறார் என்பதே நம்பிக்கை.

Christmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்!

publive-image

கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

publive-image

மத். 18:35-ல் இயேசு, "உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை உங்களை மன்னிக்க மாட்டார்" என்று கூறுகிறார்.

publive-image

எனவே நம் எதிரிகளை மன்னித்து அவர்களை நேசித்தால் அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக அமையும்.

#Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment