கரெக்ட்டான ‘ஷேப்’ வேணுமா? அப்போ தீபிகா படுகோன் பண்ற பயிற்சியை பாருங்க!

இடுப்பு எலும்புகளின் நிலைத்தன்மையை உறுதிசெய்து, முதுகெலும்புக்கு ஆதரவளித்து தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

இடுப்பு எலும்புகளின் நிலைத்தன்மையை உறுதிசெய்து, முதுகெலும்புக்கு ஆதரவளித்து தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Deepika Padukone Workout

Deepika Padukone Workout

Deepika Padukone : ‘ஸ்வான் டைவிங்’ முதல் வலிமையான பயிற்சிகள் வரை பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்பவர் நடிகை தீபிகா படுகோன். இந்த முறை இவர், காலுக்கான இன்னொரு பயிற்சியை செய்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisment

101 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் வச்சு செஞ்ச சூரியன் – உலகம் பூரா இந்த நிலைதானாம்…

செலிபிரிட்டி ஃபிட்னெஸ் பயிற்சியாளர், யாஸ்மின் கராச்சிவாலா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தீபிகாவின் வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டார். அதில் ‘கேபிள் கிக் பேக்’ பயிற்சியை அசால்டாக செய்து, ஃபிட்னெஸ் ஆர்வலர்களின் உணர்வை இன்னும் தூண்டிவிட்டிருக்கிறார் தீபிகா.

Advertisment
Advertisements

கேபிள் கிக்பேக் குளுட்டஸ் தசைகளை வலிமைப்படுத்துகிறது. குளுட்டியஸ் மாக்சிமஸ், குளுட்டஸ் மீடியஸ் மற்றும் குளுட்டியஸ் மினிமஸ் ஆகியவற்றை வலுபெறச் செய்கிறது. இந்த தசைகள் இடுப்பு மற்றும் இடுப்பு எலும்புகளின் நிலைத்தன்மையை உறுதிசெய்து, முதுகெலும்புக்கு ஆதரவளித்து தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

’அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டரின் சீக்ரெட்ஸ்

இதனை எப்படி செய்வது? 

இந்த பயிற்சியை குறைந்த கேபிள் கப்பி கொண்ட கேபிள் இயந்திரத்தில் செய்யலாம். ஒரு காலில் கணுக்கால் பட்டையை இணைக்கவும். இன்னொரு காலில் நின்று, உடலை சமநிலைப்படுத்தி, இடுப்பளவு குனிந்து, மறுகாலை முன் - பின் இழுக்கவும். சப்போர்ட்டுக்காக உங்கள் இரு கைகளாலும் ஒரு கம்பத்தை பிடித்துக் கொள்ளுங்கள்.

Deepika Padukone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: