Advertisment

நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கான ஸ்பெசல் உணவு : பேரிச்சை மஃப்பின்

பேரிச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் எளிதல் ஜீரணம் ஆகக் கூடியவை. அதனால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diabetic Health Recipe Dates Muffins

Diabetic Health Recipe Dates Muffins

Diabetic Health Recipe Dates Muffins : இனிப்பு வகைகளை நீரிழிவு நோயாளர்கள் தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனாலும் சில உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஆரோக்கியமான பொருட்களை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகளை நீரிழிவு நோயாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனக்கூறப்படுகின்றது.

Advertisment

Diabetic Health Recipe Dates Muffins: பேரிச்சம்பழ மப்பின்

அதிக நார்ச்சத்து கொண்ட பேரிச்சம்பழங்கள், உடலுக்கு ஆரோக்கியமானது. மேலும், இது கொழுப்புகளற்ற பழம். பேரிச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் எளிதல் ஜீரணம் ஆகக் கூடியவை. அதனால், டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளலாம் என ஆராச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையானப் பொருட்கள்

நெய்/ வெண்ணெய் - ¼ கப்

இயற்கை சர்க்கரை - 1 ¼ கப்

ராகி மாவு - 1 ½ கப்

கோதுமை மாவு - ¾ கப்

கார்ன் ஸ்டார்ச் - 2 தேக்கரண்டி

உப்பு - 1 ½ தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - 1 ½ தேக்கரண்டி

பேக்கிங் பொடி - 2 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - ½ தேக்கரண்டி

மோர் - 1 கப்

தண்ணீர் - ½ கப்

நறுக்கிய பேரிச்சம்பழம் - 1 கப்

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து,  மப்பின் தட்டில் வெண்ணெய் தடவவும்,  பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய் சேர்த்து கலக்கவும் ராகி மாவு, கோதுமை மாவு, கார்ன் ஸ்டார்ச், ஏலக்காய் பொடி, பேக்கிங் பொடி, பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.  மேலும் இந்தக்கலவையுடன் மோர் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.  நறுக்கிய பேரிச்சம்பழங்கள், பிஸ்தா சேர்க்கவும். மப்பின் தட்டில் வைத்து, 25-30 நிமிடங்களுக்கு ஓவனில் பேக் செய்யவும்.

மேலும் படிக்க : Food For Diabetics: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்!

Healthy Life Food Tips Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment