நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவுகள்….

Diabetes : கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

Wheat, best, foods , diabetes,
Wheat, best, foods , people, diabetes, நீரிழிவு, நோயாளி, உணவு

உடலிலுள்ள கணையம் உற்பத்தி செய்யும் இன்சுலின் என்னும் ஹார்மோன்தான் உடலிலுள்ள செல்களைச் சென்றடையும் குளுக்கோஸ்க்கு மிகவும் அத்தியாவசியமாகும். போதுமான இன்சுலின் சுரக்காத போது, குளுக்கோஸ் செல்களுக்கு செல்ல இயலுவதில்லை. எனவே இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் தங்கிவிடுகிறது. இந்த நிலைதான் ஹைப்பர்க்ளைசீமியா எனப்படும் நீரிழிவு நோய் ஆகும்.

காய்கறிகள்,பழங்கள் மற்றும் ஆரோக்கியமான புரதங்கள் நிறைந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையைத்தரும். சில உணவுகள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும்

நீரிழிவு நோயாளிகள் உண்ணவேண்டிய உணவுகள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வகையிலான உணவுகளை எடுக்க கூடாது. எனவே சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ-ஹைட்ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைகளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திவிடும்.
கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பிடவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப்பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெயைப் பயன்படுத்தவும்.

சமையல் முறையை மாற்றி, வேகவைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்களைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்தங்களான நெய், வெண்ணெய், பொறித்தவைகளான பூரி, சமோசா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்குகள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Diet plan for diabetic patients

Next Story
பெண்களுடன் போட்டியிடுவது எளிதல்ல; உலக பன்மைத்துவ அழகி பட்டம் வென்ற இந்தியாவின் முதல் திருநங்கைnaaz joshi, naaz joshi miss world diversity, naaz joshi beauty pageant, naaz joshi beauty pageant, நாஸ் ஜோஷி திருநங்கை, உலக பன்மைத்துவ அழகிப் பட்டம், ms world diversity 2017-18, naaz joshi photos, naaz joshi life journey, Tamil indian express news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com