Advertisment

ராகவா லாரன்ஸ் என் இடுப்பில் உட்கார வேண்டும்: சித்ரா ஆண்ட்டியின் ஆசை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ராகவா லாரன்ஸ் என் இடுப்பில் உட்கார வேண்டும்: சித்ரா ஆண்ட்டியின் ஆசை

டப்ஸ்மேஷ் என்று சொன்னவுடன் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது சித்ரா ஆண்ட்டி தான். இவர் ராகவா லாரன்ஸ் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருப்பது டப்ஸ்மேஷை விட நகைச்சுவையாக இருக்கிறது.

Advertisment

டப்ஸ்மாஷ் என்ற ஒற்றைச்சொல் இணையத்தளத்தையே ஒரு கைபார்த்தது. சிறிய வாண்டுகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் அடிக்டாக வைத்திருந்தது டப்ஸ்மாஷ். இதற்கு ஒரு உதாரணம் தான் சித்ரா ஆண்டி. சுமார் 30 வயதுக்கு மேல் இருக்கும் சித்ரா காஜல் என்ற பெண், சமீப காலங்களில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறார். இவர் பதிவிடும் அனைத்து டப்ஸ்மாஷ் வீடியோக்களுமே ஃபுல் டைம் காமெடி தான். சித்ரா ஆண்டி என்று சொன்னாலே அடையாளம் தெரியாத நெட்டிசன்களே தற்போது கிடையாது. அவ்வளவு ஃபேன்ஸ் இவருக்கு.

இணையத்தை கதி கலங்க வைக்கும் டப்ஸ்மாஷ் சித்ரா ஆண்டி

இவர் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், இவருக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்றும் அவர் தான் ரோல் மாடல் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ‘ராகவா லாரன்ஸ் கூட ஒரு முறையாவது நடிக்கனும். கோவை சரளா அம்மா இடுப்பில் உட்காருவது போல ஒருமுறையாவது லாரன்ஸ் என் இடுப்பில் உட்கார வேண்டும்.” என்று கூறியவாறு சித்ரா கண்கலங்கினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment