By: WebDesk
Updated: November 13, 2020, 05:23:39 PM
தீபாவளி வாழ்த்து படங்கள்!
Happy Diwali Wallapapers, Wishes, Greetings, Whatsapp : நரகாசூரனை வதம் செய்த நாள் தீபாவாளியாகக் கொண்டாடப்படுகிறது. தசரா பண்டிகைக்கு 20 நாட்களுக்குப் பிறகு வரும் தீபாவளி, மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி நாளில் இனிப்பு, புத்தாடைகள், அன்புக்குரியவர்களை வாழ்த்துவது என படு அமர்க்களமாக இருக்கும். இந்த நல்ல நாளில் செல்வ செழிப்போடு இருக்க, வீடுகளை சுத்தம் செய்து, அலங்கரிப்பது வழக்கத்தில் உள்ளது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கொண்டாட்டங்கள் குறைந்துவிடும் என்றாலும், தங்கள் அன்புக்குரியவர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் வாழ்த்துவதை யாரும் தவறவிடக்கூடாது.
தீபாவளி வாழ்த்துகள்
* தீபாவளி பண்டிகை தீமைக்கு எதிராக போராடவும், நன்மையின் பாதையை பின்பற்றவும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இந்த நாள் உங்கள் வாழ்வை அமைதியுறச் செய்து, மகிழ்ச்சி மற்றும் செல்வத்துடன் ஒளிரச் செய்யட்டும்!
தீப ஒளி திருநாள்…
* இந்த தீபாவளி, விநாயகரின் தும்பிக்கை போன்று அதிர்ஷ்டத்தையும், அவரது வயிறைப் போன்று செல்வ செழிப்பையும், லட்டுக்களைப் போல மகிழ்ச்சியும் அதிகரித்து, அவரது எலி வாகனத்தைப் போன்று, உங்களது கஷ்டம் குறையட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்து படங்கள்
* மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கு ஒரு அற்புதமான கொண்டாட்டமாக இருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் எப்போதும் செல்வத்தையும் வெற்றிகளையும் பெறுவீர்கள்.
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
சகல செல்வங்களையும் இந்த தீபாவளி உங்களுக்கு தரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”