புத்தாண்டு 2020: தமிழில் வாழ்த்து அனுப்ப வண்ணப் படங்கள்

Happy New Year 2020 Inspirational Quotes, Messages with Images : இந்த அழகான புகைப்படங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்!

By: Updated: January 1, 2020, 08:05:38 AM

Happy New Year 2020 Quotes, Images : இந்த 2019ம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்தது . இந்த 2020ம் ஆண்டு  உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – தமிழ்” சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்களின் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணி புரிவோர்கள் ஆகியோருக்கு நீங்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஆனால் அழகான வாழ்த்து அட்டைகளை அனுப்ப விரும்பினால் தாரளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களின் உண்மையான உழைப்பிற்கு ஏற்ற சன்மானம் இந்த வருடம் உங்களுக்கு கிடைக்கட்டும். நீங்கள் எதிர்பார்த்த நீண்ட நாள் ஆசைகள், கனவுகள் ஆகியவை இந்த வருடம் உங்களுக்கு  நினைவாகட்டும்  என்று வாழ்த்துகள் கூறுகின்றோம்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சின்ன சின்ன நல்ல காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். மன நிறைவான வருடத்திற்கு மிகப்பெரிய மகத்தான காரியங்கள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. சின்ன சின்ன உதவிகளால் கூட உங்களால் இந்த வருடத்தை மிகவும் மன நிறைவுடன் வைத்துக் கொள்ள இயலும்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் கூடுமான வரை நேரத்தினை செலவிட முயற்சி செய்யுங்கள். ஆயிரம் தான் தொலைத்தொடர்பு வசதிகள் வந்தாலும் கூட ஒருவருக்கு மற்றொருவர் அளிக்கும் நேரமானது மிகவும் முக்கியமானது. அது மதிப்பு மிக்கதும் கூட.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து அட்டைகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? இந்த புகைப்படங்களில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை வாழ்த்து அட்டையாக நீங்கள் அவர்களுக்கு அனுப்பி உங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம்.

happy new year 2020, happy new year 2020, புத்தாண்டு நல்வாழ்த்துகள், 2020 புத்தாண்டு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சென்னை, டெல்லி,  பெங்களூரு போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியுள்ளது. பலரும் தங்களின் சொந்த ஊர்கள் மற்றும் நகரங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சிலர்  தங்களின்  நண்பர்களுடன் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். சென்னையில் நடைபெறும் நியூ இயர் கொண்டாட்டங்கள் தொடர்பான அனைத்துவிதமான தகவல்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Happy new year 2020 quotes wishes images messages whatsapp facebook status

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X