/tamil-ie/media/media_files/uploads/2019/12/a20-9.jpg)
Happy New Year 2020
Happy New Year 2020 Resolution and Images: இந்த 2019ம் ஆண்டு நேற்றோடு நிறைவடைந்தது . இந்த 2020ம் ஆண்டு உங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சி மற்றும் நன்மைகளை விளைவிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – தமிழ்” சார்பாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கின்றோம்
ஜனவரி 1-ல் ஏன் புத்தாண்டு கொண்டாட்டம்? வரலாறு முக்கியம் பாஸ்!
புத்தாண்டு அன்னைக்கு மட்டும், ஏதோ கடவுள் மேல பக்தி வந்த மாதிரி முண்டியடிச்சு மூச்சு கூட விட முடியாம கோயிலுக்கு போகணும்-னு அவசியம் இல்லை. அன்னைக்கு கோவிலுக்கு போகலைனா, அந்த வருஷமே நாசமா போயிடும்-னு கிடையாது. ஸோ, நீங்க கோவிலுக்கு போகுறதுக்காக உங்க பேமிலியை போட்டு டார்ச்சர் பண்ணாதீங்க.
Happy New Year 2020 Quotes : ஹேப்பி நியூ இயர் ஃப்ரெண்ட்ஸ்... இந்த படங்களுடன் வாழ்த்துகளை பகிருங்கள்!
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a15-5-300x165.jpg)
அப்புறம், புத்தாண்டு அன்னைக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுக்குன்னு சில நண்பர்களை வாட்ஸ் அப்பில் வச்சிருப்பீங்க... வழக்கம் போல, 'யாரு இவன்' மோடில் அவர்கள் முழிக்கப் போவது கன்ஃபார்ம். அதுக்கு பதில், அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம், நண்பர்கள் கூட பேசுங்க...
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a16-8-300x165.jpg)
இது தான் ரொம்ப முக்கியமான விஷயம்... புத்தாண்டு நைட்டு அன்னைக்கு ஊளை விட்டுக்கிட்டு பைக்குல வேகமா போயி எங்கயாச்சும் மண்டைய கிண்டைய உடைச்சுக்காதீங்க... நள்ளிரவு வாழ்த்து சொல்ற எவனும் ஹாஸ்பிட்டல் கூட கொண்டு போக மாட்டான்.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/a17-9-300x170.jpg)
முக்கியமா மது, சிகரெட் இல்லாமல் புத்தாண்டை வரவேற்க முயற்சி பண்ணுங்க... குடும்பத்துடன் மகிழ்ச்சியா இருங்க... நீங்க நல்லா இருந்தாதான் உங்க குடும்பம் நல்லா இருக்கும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.