Independence Day images : இந்தியாவின் 73-வது ஆண்டு சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில் கொடியேற்றி, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். மேலும் தலைநகர் தில்லியில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளும், முப்படையினர் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம். பிரதமர் மோடி, செங்கோட்டையில் கொடியேற்றி தொடர்து ஆறாவது முறையாக நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரை ஆற்றுகிறார்.
உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாக அமைந்தது ஆகஸ்ட் 15. இந்திய மக்களை அடிமையாக்கி அவர்களின் இரத்தம் குடித்த வெள்ளையர்களின் பிணையை உடைத்தெரிந்த மிகப் பெரிய போராட்டத்தின் வெற்றி நாளாக அமைந்தது இந்த தினம்.
ஆகஸ்ட் 15-ம் தேதியை நாம் ஏன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்?
இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, மறைந்த தேசத் தலைவர்களை போற்றி வணங்குவோம். நம் நாட்டிற்கு புகழ் சேர்த்திடும் பாரப்பரியம், பண்பாட்டை காத்து போற்றுவோம். இந்த பெருமைக்குரிய நாளை நமது நண்பர்கள், உறவினர்கள், இந்தியர்கள் அனைவருடன் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டாடுவோம்.
Independence Day 2019 Quotes
Independence Day Wishes, Greetings:இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
independence day wishes,
independence day wishes,
independence day wishes,
independence day wishes,
independence day wishes,
சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத் தந்த சுதந்திரத்தை, அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுகிறோம், என்றென்றைக்கும் கொண்டாடுவோம்.