எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது உங்கள் பிறந்த நாள், நீங்கள் என்ன விரும்பினாலும் செய்யலாம்
பொதுவாக, தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்குக் கூட கலந்து கொல்லாத நயன்தாரா, மகளிர் தினத்தை முன்னிட்டு, பேரணியில் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”