/tamil-ie/media/media_files/uploads/2021/04/lemon-water-759-1.jpg)
தினமும் காலையில் வெந்தயம், லெமன்... எவ்ளோ நன்மைன்னு பாருங்க!
lifestyle news in tamil, lemon fenugreek health tips sanjeev kapoor: எலுமிச்சை சாறு மற்றும் வெந்தயத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்தால் நாம் தினமும் அவற்றை எடுத்துக் கொள்வோம். இதனை அப்படியே சாப்பிடாமல் ஒரு பானமாக மாற்றி குடிப்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். பிரபல சமையல்கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் இந்த ஆரோக்கியமான பானத்தை தயாரிப்பதற்கான வழிமுறைகளை நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் தினமும் காலையில் அதை பருக வேண்டும என வலியுறுத்துகிறார்.