இடுப்பு எலும்பை வலுவாக்கும் இந்தப் பயிற்சி... 10 - 15 முறை இப்படி செஞ்சு பாருங்க!
லோவர் பாடி ஸ்ட்ரெச்சஸ், அதாவது இடுப்பு ஜாயிண்ட்டில் இருந்து கால் முட்டி ஜாயிண்ட் வரை நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதற்கும், காலையில் எழு நடக்கும்போது நல்ல உறுதியாக இருப்பதற்கும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை இங்கே காணலாம்.

Advertisment
அன்றாடம் சில எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் உறுதியாகவும் அதே நேரத்தில் நெகிழ்வுடனும் இருக்கும்.
ஆயூர்வேத ஹெல்த் தமிழ் (@AyurvedaHealthTamil) என்ற யூடியூப் சேனலில் மிக எளிமையான உடற்பயிற்சிகளைச் சொல்லிக்கொடுத்து செய்து காட்டுகின்றனர்.
Advertisment
Advertisements
அந்த வகையில், லோவர் பாடி ஸ்ட்ரெச்சஸ் என்று சொல்லப்படுகிற உடலின் கீழ் பகுதியான இடுப்பு ஜாயிண்ட்டில் இருந்து கால் முட்டி ஜாயிண்ட் வரை நன்றாக ரத்த ஓட்டம் இருப்பதற்கும், காலையில் எழு நடக்கும்போது நல்ல உறுதியாக இருப்பதற்கும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை செய்து காட்டியுள்ளனர்.
இடுப்பு எலும்பை வலுவாக்கும் இந்த உடற்பயிற்சியை செய்ய, முதலில் உங்கள் கால்களை நேராக வைத்து நில்லுங்கள், பிறகு உங்கள் கால்களை வளைக்காமல், குணிந்து கால் கட்டை விரலைப் பிடித்துகொள்ளுங்கள். அப்படியே உங்களால் முடிந்த வரை உக்கார்ந்து எழுந்திருங்கள், மீண்டும் அதே போல உக்கார்ந்து எழுந்திருங்கள். ஆரம்பத்தில், கால்கள் லேசாக வளைந்தாலும் பரவாயில்லை இந்த உடற்பயிற்சியை செய்யுங்கள். இப்படி தினமும் 10-15 முறை 3 செட் செய்தால் நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். நடக்கும்போது உறுதியாக இருப்பதை உணர்வீர்கள். வயதானவர்களுக்கு இது ரொம்ப முக்கியமான உடற்பயிற்சி, முயற்சி செய்து பாருங்கள்.