ஸ்டைலு ஸ்டைலுதான்: மெலனியா ட்ரம்ப் ஃபேஷன் லுக் போட்டோஸ்

மெலானியாவின் அலமாரி நிச்சயமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேஷன் கடலாக இருந்திருக்கக் கூடும்.

By: Updated: February 24, 2020, 11:48:57 AM

Melania Trump : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்பின் டிரெஸ்ஸிங் சென்ஸைப் பார்த்து, அவர் மிகவும் நேர்த்தியான, புதுப்பிப்பானவர் என்றழைக்கிறார்கள் ஃபேஷன் வல்லுநர்கள்.  49 வயதாகும் மெலானியாவின் அலமாரி நிச்சயமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேஷன் கடலாக இருந்திருக்கக் கூடும். ஒவ்வொரு முறை வெளியில் வரும் போதும் தனது தனித்துவமான ஸ்டைலாலும், உடையாலும் மற்ற பெண்களை பொறாமை கொள்ள செய்கிறார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புடன் இன்று இந்தியாவை ‘விசிட்’ செய்கிறார் மெலானியா.

அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி வண்ணமயமாகிறது ஆக்ரா!

Melania Trump 1 வெள்ளை உடையில் கோல்டன் நிற பெல்ட். இந்த பிளைன் லுக்கிற்கு கொஞ்சம் காண்ட்ராஸ்டாக பளிச் நிற ஸ்டில்லெட்டோஸ். Melania Trump 2 புத்தாண்டு கொண்டாட்டத்தில் பேஸ்டல் நிற உடையில்… Melania Trump 3 பெட்மின்ஸ்டரில் விடுமுறைக்குப் பிறகு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பளபளப்பான ப்ளீட்டெட் ஸ்கர்ட்டில்… Melania Trump 4 மெலனியாவுக்கு வெள்ளை நிறம் மிகவும் பிடிக்கும் போல. தை லெந்த் ஸ்லிட் கவுனில் அழகாக தோற்றமளிக்கிறார். இது வாஷிங்டன்னில் நடந்த ’ஃப்ரீடம் பால்’ துவக்க விழாவில் கலந்துக் கொண்டபோது… Melania Trump 5 சிவப்பு பென்சில் ஸ்கர்ட்டுடன் கோட் அணிந்திருக்கும் மெலானியா, ஆபரணங்களை தவிர்த்து விட்டார். தலைமுடியை நேர்த்தியாக தூக்கி கட்டியிருக்கிறார். Melania Trump 6 இந்த பேய்ஜ் கலர் உடை மிகவும் நேர்த்தியாகவ் உள்ளது. அதே நிறத்தில் பெல்ட்டுடன் இவ்வுடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்னேக் பிரிண்ட் ஸ்டெல்லெட்டோஸை மேட்ச் செய்திருக்கிறார் மெலானியா. Melania Trump 7 ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ பேரணியில், இந்த பிரைட் டிரெஸ்ஸை அணிந்திருந்தார் மெலானியா. அதற்கு மெரூன் நிற காலணியையும் மேட்ச் செய்திருக்கிறார் Melania Trump 8 மஞ்சள் நிறத்தில் ஹை நெக் மேலாடையும், கோட்டும் அணிந்திருக்கும் மெலானியா, பிரவுன் கலர் லெதர் ஸ்கர்ட்டை மேட்ச்செய்திருக்கிறார். Melania Trump 9 பச்சை கோட்டுடன், பேய்ஜ் கலர் ஃபிட்டெட் பேண்ட் Melania Trump 10 ஃப்ளோரல் ஒயிட் டிரெஸ்ஸுடன் பவுடர் ப்ளூ பெல்ட், நீல நிற காலணி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Melania trump visit to india fashion style

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X