தமிழகத்தில் கிராமிய பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அனிதா, புஷ்பவனம் குப்புசாமி தான். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார்.
பல்லவி சமீபத்தில் தன் கணவருடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.
சிங்கப்பூரில் 2டி ஆர்ட் கஃபே, லிட்டில் இந்தியா, மலேசியா பீனாங், ராயல் கரீபியன் க்ரூஸ் போன்ற இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோஸ் இங்கே..
இந்திய குடிமக்களுக்கு visa-free entry வழங்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் சேர்ந்துள்ளது. மலேசியாவிற்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா சம்பிரதாயங்களின் தொந்தரவு இல்லாமல் தேசத்தை சுற்றிப் பார்க்கலாம்.
முழுமையாக படிக்க: மலேசியாவுல நீங்க அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் இங்கே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“